உடம்படுமெய் (ய், வ்)
Glide consonants: ய் or வ்
நெறி / Rule
உயிரில் முடியும் நிலைமொழியும் உயிரில் தொடங்கும் வருமொழியும் புணரும்போது, இரண்டுக்கும் இடையே உடம்படுமெய் தோன்றும். இ, ஈ, ஐ ஈற்றுக்குப் பின் ய்; ஏ தவிர்ந்த பிற உயிர்களுக்குப் பின் வ்; ஏகார ஈற்றுக்குப் பின் இரண்டும் வரலாம்.
When a word ending in a vowel joins a word beginning with a vowel, a glide consonant appears between them: ய் after இ, ஈ and ஐ; வ் after the other vowels; after ஏ, either one.
பிழையும் திருத்தமும் / Mistakes and corrections
| பிழை / Wrong | திருத்தம் / Right | குறிப்பு / Note |
|---|---|---|
|
|
மணியழகு | மணி + அழகு |
|
|
வாழையிலை | வாழை + இலை |
|
|
பூவழகு | பூ + அழகு |
|
|
பலவணி | பல + அணி |
நூற்பாச் சான்று / Classical source
இஈ ஐவழி யவ்வு மேனை யுயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும் உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.